எடப்பாடி: 2 கி.மீ தூரம் 2 ஆயிரம் பேருடன் நடந்து வந்து திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரண்டு ஆயிரம் பேருடன் பேரணியாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com