\
எடப்பாடியில் திமுகவுக்கு சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? - மு.க.ஸ்டாலின்

எடப்பாடியில் திமுகவுக்கு சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? - மு.க.ஸ்டாலின்

எடப்பாடியில் திமுகவுக்கு சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? - மு.க.ஸ்டாலின்
Published on

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது எடப்பாடி தொகுதியில் சம்பத்குமாரை வேட்பாளராக அவர் அறிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், 'முதல்வரை எதிர்த்து சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்களே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “அவர் சாதாரண வேட்பாளர் என்று யார் சொன்னது? அவர் சாதாரணமான வேட்பாளராக இருக்கலாம். ஆனால், வெற்றி வேட்பாளர்” என்றார் ஸ்டாலின்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com