'ஸ்டாலின்தான் வராரு' பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்த ஜோலார்பேட்டை திமுக வேட்பாளர்

'ஸ்டாலின்தான் வராரு' பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்த ஜோலார்பேட்டை திமுக வேட்பாளர்
'ஸ்டாலின்தான் வராரு' பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்த ஜோலார்பேட்டை திமுக வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளருமான தேவராஜ் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் வீரமணியை எதிர்த்து திமுக சார்பாக திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேவராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜங்களாபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, ஸ்டாலின்தான் வராரு என்ற பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com