பத்மநாபபுரம் நகராட்சியில் சமபலத்தில் திமுக- பாஜக.... சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு?

பத்மநாபபுரம் நகராட்சியில் சமபலத்தில் திமுக- பாஜக.... சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு?
பத்மநாபபுரம் நகராட்சியில் சமபலத்தில் திமுக- பாஜக.... சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு?

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவரும் நிலையில், கன்னியாகுமரியில் பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்ற திமுக, பாஜக கடும் போட்டியில் இறங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் திமுக, பாஜக தலா 7 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. அங்கு சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து பத்மநாபுரம் நகராட்சியை கைப்பற்றுவதில் சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த மணி நேரங்களில் இதன் முடிவு தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com