\
“வாக்காளருக்கு பரிசு கொடுப்பது லஞ்சம் கொடுப்பதற்கு சமம்” - சாமானியர்கள் பொறுப்பு என்னென்ன?

“வாக்காளருக்கு பரிசு கொடுப்பது லஞ்சம் கொடுப்பதற்கு சமம்” - சாமானியர்கள் பொறுப்பு என்னென்ன?

“வாக்காளருக்கு பரிசு கொடுப்பது லஞ்சம் கொடுப்பதற்கு சமம்” - சாமானியர்கள் பொறுப்பு என்னென்ன?
Published on: 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு வாக்களிக்கமாட்டோம் என்று பொதுமக்கள் கூறினால்தான் தேர்தல் சரியான முறையில் நடைபெறும். மேலும், சாமானியர்களின் பொறுப்புகள் என்னென்ன? என்று அலசுகிறது இந்த தொகுப்பு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com