போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டி!

போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டி!
போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

அதிமுகவை தொடர்ந்து திமுக தமது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதியில், அதிமுகவிலிருந்து பிரிந்து, பின் அமமுகவில் இருந்தும் பிரிந்து திமுகவில் இணைந்த தங்கச் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com