ஜான் பாண்டியனுக்கு எழும்பூரை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: அதிமுக அலுவலகத்தில் ஆர்பாட்டம்

ஜான் பாண்டியனுக்கு எழும்பூரை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: அதிமுக அலுவலகத்தில் ஆர்பாட்டம்

ஜான் பாண்டியனுக்கு எழும்பூரை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: அதிமுக அலுவலகத்தில் ஆர்பாட்டம்
Published on

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com