கமல்ஹாசன் அரசியல் மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால்

கமல்ஹாசன் அரசியல் மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால்

கமல்ஹாசன் அரசியல் மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

கலம்ஹாசனின் அரசியல் மேடையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருப்பதாக செய்தி கிடைத்துள்ளது. 

பல மாதங்களாக ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் நாளை முறையாக தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார்.  நாளை மதுரையில் ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள அவரது பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டை கமல்ஹாசன் இல்லத்திற்கு வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் அரசியல் பிரவேசத்தின் போது ஒரே மேடையில் அவரும் கலந்து கொண்டு கமலின் கரத்திற்கு வலு சேர்ப்பார் என கூறப்படுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com