டெல்லி Vs ஹைதராபாத்: எப்படி இருக்கும் ஆடும் லெவன் ?
ஐபிஎல் கிரிக்கெட்டின் 47-ஆவது ஆட்டத்தில் டெல்லி அணி ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி வெற்றிப்பெற்றால் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் டெல்லி 7 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாத் 10, டெல்லி 6 ஆட்டங்களில் வென்றுள்ளன.
இந்த முக்கியமானப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி
டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோ
மணீஷ் பாண்டே
விஜய் சங்கர்
ப்ரியம் கர்க்
அப்துல் சமத்
ஜேசன் ஹோல்டர்
ரஷீத் கான்
கலீல் அகமது
நடராஜன்
சந்தீப் சர்மா
டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச அணி
ஷிகர் தவன்
ரஹானே
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பன்ட்
ஹெட்மெயர்
ஸ்டொய்னிஸ்
அக்ஸர் படேல்
ரவி அஷ்வின்
ரபாடா
ஹர்ஷல் படேல்
அன்ரிச் நோர்ட்ஜே