\
CSK vs RCB : ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

CSK vs RCB : ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்!

CSK vs RCB : ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்!
Published on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 19வது லீக் ஆட்டத்தில் இன்று விளையாடுகின்றன. டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்... 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், சாஹல். 

சென்னை சூப்பர் கிங்ஸ்  

ருதுராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com