\
21 பேர் கொண்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு- கன்னியாகுமரியில் விஜய்வசந்த் போட்டி

21 பேர் கொண்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு- கன்னியாகுமரியில் விஜய்வசந்த் போட்டி

21 பேர் கொண்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு- கன்னியாகுமரியில் விஜய்வசந்த் போட்டி
Published on: 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. விளவங்கோடு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. கன்னியாக்குமரி மக்களவை இடைத் தேர்தலில், மறைந்த வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மயுரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் கே.செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com