டிரெண்டிங்
ஒரு இடத்தில் உதயசூரியன்.. மற்றொன்றில் தனிச் சின்னத்தில் போட்டி - மமக!
ஒரு இடத்தில் உதயசூரியன்.. மற்றொன்றில் தனிச் சின்னத்தில் போட்டி - மமக!
திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் உதய சூரியன், மற்றொன்றில் தனிச் சின்னத்தில் மமக போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.