இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து

வால்பாறை - ஆறுமுகம்

தளி - ராமச்சந்திரன்

திருப்பூர் வடக்கு - ரவி

சிவகங்கை - குணசேகரன்

பவானிசங்கர் - சுந்தரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com