அதிரடி தள்ளுபடி விலையில் தீபாவளி பட்டாசுகள்..

அதிரடி தள்ளுபடி விலையில் தீபாவளி பட்டாசுகள்..
அதிரடி தள்ளுபடி விலையில் தீபாவளி பட்டாசுகள்..

தீபாவளி பட்டாசு விலை உயர்வால் சிறுவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல; கடைசி நேரத்தில் கடைகளுக்கு சென்று தரமற்ற பட்டாசுகளை விலை அதிகமாக கொடுத்து வாங்கும் நிலையும் ஏற்படுகிறது. தரமான பட்டாசு வாங்குவதற்காக அதிக பெற்றோர்கள் 2-3 வாரங்களுக்கு முன்னதாக தன் சொந்த ஊரிலிருந்து சிவகாசிக்கு சென்று வாங்கி கொண்டு திரும்புவது வழக்கம்.இதனால் அலைச்சல் அதிகம்.

அவர்களுக்காகவே இப்பொழுது நேரடியாக சிவகாசி பட்டாசு விற்பனை உங்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி வசதியுடன் கூடிய பிரத்யேக ஆன்லைன் நிறுவனம் ChennaiCrackersOnline.com ஒவ்வொரு பட்டாசுகளையும் தர பரிசோதனை செய்த பிறகே மக்களிடம் விற்பனை செய்கின்றனர். அது மட்டுமல்லாமல் அதிரடியான தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.  

ஒரே இடத்தில் விருப்பமிக்க அனைத்து வகையான பட்டாசு BOX 100% தரத்துடன் சரியான  விலையில் ஆன்லைனில் வாங்கலாம் என்பதே இதன் சிறப்பு. 10% முதல் 50% வரை என்ற அதிரடி தள்ளுபடி சலுகையை அளித்திருக்கும் www.ChennaiCrackersOnline.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடலாம்.ரூ.3000க்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு இலவச டோர் டெலிவரி வசதி உண்டு (crackers free home delivery). 

அக்டோபர் 13ம் தேதிக்குள் ஆன்லைன் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு ரூ.499 மதிப்புள்ள Travel Bag ஒன்று இலவசம். உங்கள் பட்டாசு அக்டோபர் 14 மற்றும் அக்டோபர் 16 தேதிக்குள் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். சென்னை முழுவதும் டோர் டெலிவரி வசதி உண்டு.

தொடர்புக்கு:
கைபேசி: 9790916451 | 9789991578
இணையதளம்: www.ChennaiCrackersOnline.com
Gift BOX:  https://www.chennaicrackersonline.com/crackers-quick-order

வெடியும் புகையுமாக இருக்கும் தீபாவளி பண்டிகையை விதையும் மரமாக மாற்றும் முயற்சியில் சிவகாசியை சேர்ந்த “CHENNAICRACKERSONLINE.COM.” தனது  ஐந்தாவது ஆண்டில் விதைப்பந்தை தனது வாடிக்கையாளர்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை உணர்ந்து விதைப்பந்து  வழங்கும் புதுமையான திட்டத்தை  அறிவித்துள்ளார்கள். இவர்கள் தரும் விதைப்பந்துகளை நீங்கள் போகும் வழியில் தூவுங்கள். அது மரமாக வளர்ந்து பலன் கொடுக்கும். இதுவே Eco-Friendly தீபாவளிக்கு வழிவகுக்கும்.
 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை ChennaiCrackersOnline.com விளம்பரதாரர் பகுதி. வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். புதியதலைமுறை நிர்வாகம் பொறுப்பல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com