நிலவில் தொடங்கியது இரவு.. ரோவரைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ‘ஸ்லீப் மோடு’க்கு மாற்றம்!

நிலவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விக்ரம் பிரக்யான் ரோவரை தொடர்ந்து தற்போது விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோடுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதை பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com