\
ஐஜேகே வேட்பாளர்களுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஐஜேகே வேட்பாளர்களுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஐஜேகே வேட்பாளர்களுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Published on: 

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டிருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தலில் பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தொடர்ந்த வழக்கை, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 2011 சட்டமன்றதேர்தலில் மோதிரம் சின்னமும், 2016 தேர்தலில் கத்திரிக்கோல் சின்னமும் ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com