புதுக்கோட்டை நகராட்சி: 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி: 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி: 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சியில் 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் வெளிவரத் தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com