டிரெண்டிங்
ஊழல் பற்றி பேச ஓ.பி.எஸ்.க்கு அருகதையில்லை - சி.வி.சண்முகம்
ஊழல் பற்றி பேச ஓ.பி.எஸ்.க்கு அருகதையில்லை - சி.வி.சண்முகம்
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சராக இருந்தபோது சேகர் ரெட்டிக்கு மணல் அள்ள ஒப்பந்தம் அளித்த ஓ.பன்னீர்செல்வம் ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்று கூறினார்.