“காவிக் கட்சியான பாஜக இஸ்லாமிய சமூகத்தின் நலம் விரும்பி” - ஆர்.எஸ்.எஸ்

“காவிக் கட்சியான பாஜக இஸ்லாமிய சமூகத்தின் நலம் விரும்பி” - ஆர்.எஸ்.எஸ்

“காவிக் கட்சியான பாஜக இஸ்லாமிய சமூகத்தின் நலம் விரும்பி” - ஆர்.எஸ்.எஸ்

உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநில தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இஸ்லாமிய சமூக மக்களின் ஆகச்சிறந்த நலம் விரும்பி பாரதிய ஜனதா கட்சிதான் என தெரிவித்துள்ளது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம். இதனை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கமான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (இஸ்லாமிய தேசிய மன்றம்) வெள்ளி அன்று தெரிவித்தது. 

அந்த மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷாஹித் சயீத் இதனை பத்திரிகையாளர்களை சந்தித்த போது சொல்லி இருந்தார். 

“இஸ்லாமிய வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரிப்பில் சுமார் 400 பேர் அயராது களப்பணி செய்து வருகின்றனர். இவர்களை 7 பேர் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த காவிக் கட்சி இஸ்லாமிய சமூகத்தின் நலம் விரும்பி” என அவர் சொல்லி உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com