\
புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் போட்டி

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் போட்டி

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் போட்டி
Published on

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

காலாப்பட்டு - கல்யாணசுந்தரம், காமராஜ்நகர் - ஜான்குமார், நெல்லித்தோப்பு - ரிச்சர்ட் , ஊசுடு - சாய் ஜெ.சரவணகுமார், மணவெளி - செல்வம், திருநள்ளாறு - ராஜசேகர், நிரவி - மனோகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

லாஸ்பேட்டை தொகுதியில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன் போட்டியிடுகிறார். அதேபோல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பில் கிருஷ்ணன் களம்காண்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com