\
வார்டு எல்லையை மறுவரையறை செ‌ய்‌வதற்கான சட்டமசோதா நிறைவேற்றம்

வார்டு எல்லையை மறுவரையறை செ‌ய்‌வதற்கான சட்டமசோதா நிறைவேற்றம்

வார்டு எல்லையை மறுவரையறை செ‌ய்‌வதற்கான சட்டமசோதா நிறைவேற்றம்
Published on: 

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு எல்லையை மறுவரையறை செ‌ய்‌வதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வார்டுக‌ளின் தொகுதியை வரையறுப்பதற்காக ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தற்போதுள்ள பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மகளிருக்கான வார்டு பிரச்னையை அந்த ஆணையம் தீர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது‌. உள்ளாட்சி அமைப்பு வார்டு மறுவரையறை மசோதாவிற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com