2032 ஒலிம்பிக்கை ஹோஸ்ட் செய்கிறது ஆஸ்திரேலியா - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

2032 ஒலிம்பிக்கை ஹோஸ்ட் செய்கிறது ஆஸ்திரேலியா - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

2032 ஒலிம்பிக்கை ஹோஸ்ட் செய்கிறது ஆஸ்திரேலியா - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
Published on

வரும் 2032ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஹோஸ்ட் செய்கிறது ஆஸ்திரேலியா. இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி செய்துள்ளது. 

இதற்கு முன்னதாக 1956-ல் மெல்பேர்ன் நகரிலும், 2000-ல் சிட்னி நகரிலும் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. 

வரும் 2024 பாரிஸ் நகரிலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com