டிரெண்டிங்
"எனக்கு சுயமரியாதையை போதித்தவர் பெரியார்" - சகாயம் ஐஏஎஸ் சிறப்பு நேர்காணல்
"எனக்கு சுயமரியாதையை போதித்தவர் பெரியார்" - சகாயம் ஐஏஎஸ் சிறப்பு நேர்காணல்
எளிய மக்களுக்கு உதவ அரசியல் தேவை என எப்போது முடிவுக்கு வந்தீர்கள், அரசியலில் நுழைவதற்கான தயக்கம் எப்போது உடைந்தது, அரசு பணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன? வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அவசரம் என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பதிலளித்தார் சகாயம். அந்த முழுமையான நேர்காணலை இங்கு பார்க்கலாம்.