தினகரனை சந்தித்தார் அறந்தாங்கி எம்எல்ஏ!

தினகரனை சந்தித்தார் அறந்தாங்கி எம்எல்ஏ!

தினகரனை சந்தித்தார் அறந்தாங்கி எம்எல்ஏ!
Published on

சசிகலாவே பொதுச்செயலாளராக நீடிக்க வேண்டும் என அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். 

சென்னையில், டிடிவி தினகரனை நேரில் சந்தித்த அவர், பின்னர் முதலமைச்சர் பழனிசாமியையும் சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலாதான் என கூறினார். சசிகலாவையும் தினகரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை நடத்த முடியாது என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com