அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா - திமுக சார்பில் மரியாதை

அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா - திமுக சார்பில் மரியாதை

அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா - திமுக சார்பில் மரியாதை
Published on

திமுகவை உருவாக்கியவரும், முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மறைந்தவருமான, அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலை முன் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com