டிரெண்டிங்
அண்ணா நகர் திமுக வேட்பாளர் மகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை!
அண்ணா நகர் திமுக வேட்பாளர் மகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீடு மற்றும் ’ஜீ ஸ்கொயர் பாலா’ இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டிலும் ‘ஜீ ஸ்கொயர் பாலா’ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க ஏதுவாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.