\
கொடைக்கானல்: ராஜா வேடமிட்டு  வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

கொடைக்கானல்: ராஜா வேடமிட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

கொடைக்கானல்: ராஜா வேடமிட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்
Published on: 

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் முனீஸ்ராஜா, ராஜா வேடமிட்டு பரப்புரை மேற்கொள்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் முனீஸ்ராஜா, ராஜா வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கையில் வேலுடன் ராஜா வேடமிட்டு வாகனத்தில் வலம்வரும் அவரை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர். அவரும் பதிலுக்கு கையசைத்து பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com