ஒரத்தநாடு பேரூராட்சியை வென்றது டிடிவி தினகரனின் அமமுக

ஒரத்தநாடு பேரூராட்சியை வென்றது டிடிவி தினகரனின் அமமுக
ஒரத்தநாடு பேரூராட்சியை வென்றது டிடிவி தினகரனின் அமமுக

தஞ்சாவூரின் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9 இடங்களில் வென்று அந்த பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது அமமுக. 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடந்துவரும் நிலையில், ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது டிடிவி தினகரனின் அமமுக கட்சி. ஒரத்தநாடு பேரூராட்சியில் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com