அமமுக சார்பில் 130 பேர் கொண்ட 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தேமுதிக தனித்து போட்டியா?

அமமுக சார்பில் 130 பேர் கொண்ட 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தேமுதிக தனித்து போட்டியா?
அமமுக சார்பில் 130 பேர் கொண்ட 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தேமுதிக தனித்து போட்டியா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான 3வது வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டது.

ஏற்கெனவே இரண்டுமுறை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள அமமுக, தற்போது 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை 65 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் சூழ்நிலையில், தற்போது 130 பேர்கொண்ட 3வது பட்டியல் வெளியாகி உள்ளது.  மொத்தம் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அமமுக அறிவித்து விட்டதாக தேமுதிக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. தேமுதிக தனித்துப் போட்டியா என்பது இன்னும் அக்கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com