அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

ராசிபுரம்(தனி) - அன்பழகன்
பாபநாசம் - பெ.ரெங்கசாமி
பாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன்
சைதாப்பேட்டை - செந்தமிழன்
சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன்
வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
அரூர் - ஆர்.ஆர்.முருகன்
பொள்ளாச்சி - கே.சுகுமார்
புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்
ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன்
மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
திருப்பத்தூர்(சிவகங்கை) - கே.கே.உமாதேவன்
உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்
கோவை தெற்கு - துரைசாமி(எ) சாலஞ்சர் துரை
தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com