\
கோயில் பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது; பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும் - அமித்ஷா

கோயில் பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது; பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும் - அமித்ஷா

கோயில் பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது; பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும் - அமித்ஷா
Published on

கோயில் தொடர்பான பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

கேரள சட்டமன்றத் தேர்தலையொட்டி சாத்தனூரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்கு பேசிய அமித்ஷா, சுற்றுலா, வளர்ச்சியின் அடையாளமாக இருந்த கேரளா, தற்போது ஊழலின் மையமாக மாறியுள்ளது என்று கேரள அரசை குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சபரிமலை குறித்து அவர் பேசுகையில், கோயில் தொடர்பான பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது. கோயில் தொடர்பான பிரச்னைகளை பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும் என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com