\
நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு : மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு : மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு : மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு
Published on

நீட் தேர்வு கைவிடப்படும் என மத்திய அரசு உறுதியளிக்காததால் மாநிலங்களவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. நீட் மற்றும் நெக்ஸ் தேர்வுகளை கைவிட வேண்டும் என அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர். 

தேசிய மருத்துவ ஆணைய மசோதா வாக்கெடுப்பு வரும் நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பை அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் புறக்கணித்ததால் அம்மசோதா எளிதில் நிறைவேறியது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com