\
சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சுயேச்சையாக மனு தாக்கல்

சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சுயேச்சையாக மனு தாக்கல்

சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சுயேச்சையாக மனு தாக்கல்
Published on

சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் இந்த முறையும் போட்டியிட அதிமுகவில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரன் என்பவருக்கு அதிமுக வாய்ப்பு அளித்தது.

இதனால் அதிருப்தியில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ சந்திரசேகரன் இன்று சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com