அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி.சண்முகநாதன், ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். நிலக்கோட்டையில் தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com