சிவகங்கை: கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சிவகங்கை: கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
சிவகங்கை: கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் தேவன் நூதன முறையில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

20 வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த தேவன் திருவள்ளுவர் திருநகர், 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி பரப்புரை மேற்கொண்டார். மக்கள் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டியன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். மேலும் அங்கு மாஸ்க் அணியாமல் பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு மாஸ்க் கொடுத்து அறிவுரை வழங்கினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com