\
குறிஞ்சிப்பாடி: அதிமுக வேட்பாளர் மாற்றம்

குறிஞ்சிப்பாடி: அதிமுக வேட்பாளர் மாற்றம்

குறிஞ்சிப்பாடி: அதிமுக வேட்பாளர் மாற்றம்
Published on

குறிஞ்சிப்பாடிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் ராம பழனிசாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறிஞ்சிபாடி தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ராம பழனிசாமிக்கு பதிலாக முன்னாள் புவனகிரி எம்.எல்.ஏ செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் 15 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் பத்மநாபபுரம் அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com