“பிப். 18 முதல் சாதனை விளம்பரங்களை நிறுத்திவிட்டோம்” - தமிழக அரசு விளக்கம்

“பிப். 18 முதல் சாதனை விளம்பரங்களை நிறுத்திவிட்டோம்” - தமிழக அரசு விளக்கம்

“பிப். 18 முதல் சாதனை விளம்பரங்களை நிறுத்திவிட்டோம்” - தமிழக அரசு விளக்கம்
Published on

அதிமுக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.

அரசு பணத்தில் விளம்பரங்களை வெளியிடுவதை எதிர்த்து திமுக மற்றும் டிராஃபிக் ராமசாமி தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்த விசாரணை பரிசீலனையில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் கூறியுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com