\
கல்விக் கடன் ரத்து; வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி... அதிமுக தேர்தல் வாக்குறுதி

கல்விக் கடன் ரத்து; வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி... அதிமுக தேர்தல் வாக்குறுதி

கல்விக் கடன் ரத்து; வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி... அதிமுக தேர்தல் வாக்குறுதி
Published on: 

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்..

1.விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்.

2.வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி

3. அம்மா இல்லம் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கம் வீடு கட்டித் தரப்படும்.

4. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்.

5.மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்.

6.பொங்கல் பண்டிகைக்காக ரூபாய் 2,500 உதவித்தொகை திட்டம் தொடரும்.

7.மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்கப்படும்.

8.ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.

9. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

10. வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com