ஆவடி - பாண்டியராஜன்; ஆலந்தூர் - வளர்மதி : அதிமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஆவடி - பாண்டியராஜன்; ஆலந்தூர் - வளர்மதி : அதிமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
ஆவடி - பாண்டியராஜன்; ஆலந்தூர் - வளர்மதி : அதிமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியானது. அதில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், பாண்டியராஜன்- ஆவடி, கோகுல இந்திரா, பென்ஜமின், சைதை துரைசாமி, கே.பி முனுசாமி, கே.சி. வீரமணி, செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் உட்பட அதிமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட 6 பேரையும் சேர்த்து மொத்தம் 177 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com