டிரெண்டிங்
"எனது தாய்தான் எனது முன்னேற்றத்திற்கு காரணம்" - கண்ணீர் சிந்திய குஷ்பு
"எனது தாய்தான் எனது முன்னேற்றத்திற்கு காரணம்" - கண்ணீர் சிந்திய குஷ்பு
35 ஆண்டுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த தனக்கு இன்று பேரும் புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே இந்த தேர்தலில் களம் காண்கிறேன் என குஷ்பு கூறியுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் தனது முன்னேற்றத்திற்கு தனது தாய்தான் காரணம் என தழுதழுத்த குரலில் கூறினார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார் குஷ்பு.