பிரிக்க முடியாதது எதுவோ - ’திரைத்துறையும் அரசியலும்’.. நடிகர்களின் நாடாளும் கனவு; சாத்தியமா.. சவாலா?

தமிழ்நாட்டிற்கும் திரைத்துறைக்கும் பிரிக்க முடியாத உறவு என்பது உள்ளது. ஏராளமான நடிகர்கள் இன்று அரசியல் களத்தில் தடம் பதித்திருக்கிறார்கள். எனவே நடிகர்களின் நாடாளும் கனவு சாத்தியமா? சவாலா? என்ற தலைப்பில் வட்டமேசை விவாதம் நடைப்பெற்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com