டிரெண்டிங்
“ஓபிஎஸ் வெற்றி பெற மீண்டும் வாக்களியுங்கள்”-நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரை
“ஓபிஎஸ் வெற்றி பெற மீண்டும் வாக்களியுங்கள்”-நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நடிகரும் மக்கள் உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக், போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் “ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற மீண்டும் வாக்களியுங்கள்” எனக்கூறி வாக்கு சேகரித்தார்.