\
மனக்கோட்டையில் நடிகர் கமல்: தமிழிசை விமர்சனம்

மனக்கோட்டையில் நடிகர் கமல்: தமிழிசை விமர்சனம்

மனக்கோட்டையில் நடிகர் கமல்: தமிழிசை விமர்சனம்
Published on

சினிமாவை கோட்டை விட்ட பின், கோட்டையை நோக்கிய மனக்கோட்டையில் கமல்ஹாசன் உள்ளதாக, பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை டிவிட்டரில் கட்டினால் என்ன, கோவையில் கட்டினால் என்ன என தமிழிசை கேட்டுள்ளார். சினிமாவை கோட்டை விட்ட பின் வேறு என்ன கோட்டை தான் கட்ட? என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

மாற்றத்திற்காக கோட்டையை நோக்கிய அரசியல் பயணம் தொடங்கிவிட்டதாகவும், ரசிகர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருந்தார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com