கேரளாவில் 5மணி வரை 69.98% வாக்குப்பதிவு : மற்ற மாநிலங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவு?

கேரளாவில் 5மணி வரை 69.98% வாக்குப்பதிவு : மற்ற மாநிலங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவு?
கேரளாவில் 5மணி வரை 69.98% வாக்குப்பதிவு : மற்ற மாநிலங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவு?

கேரளாவில் மாலை 5 மணிவரை 69.95 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. மேலும் தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மாநில தேர்தல்களின் நிலை என்ன?

கேரளாவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இடது சாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி போட்டியிடுகிறது.  5மணிவரை கேரளாவில் 69.98 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

5 மணி நிலவரம்:

தமிழ்நாடு - 63.16%
அஸ்ஸாம் - 78.94%
மேற்குவங்கம் - 77.68%
புதுச்சேரி - 77.90 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com