\
14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... மின்வாரிய ஊழியர் போக்சோவில் கைது

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... மின்வாரிய ஊழியர் போக்சோவில் கைது

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... மின்வாரிய ஊழியர் போக்சோவில் கைது
Published on

திருவள்ளூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (54). இவர், சென்னை ஆலந்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். வெள்ளவேடு அருகே உள்ள மேல்மனம்பேடு கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் 14வயது சிறுமிக்கு பணத்தைக் காட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெள்ளவேடு காவல் துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com