\
தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!

தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!

தேர்தல் களம் காணும் ஆயிரம் விவசாயிகள்!
Published on

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண உள்ளனர் ஆயிரம் விவசாயிகள். தங்களுக்கு உரிய நீர் பங்கீட்டை வழங்கக்கோரி காங்கேயம் - வெள்ள கோவில் நீர் பாதுகாப்பு குழுவை சார்ந்த விவாசயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் காங்கேயம் - வெள்ள கோவில் நீர் பாதுகாப்பு குழு, ஆயிரம் விவசாயிகளை காங்கேயம் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்க உள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கவே இதை செய்கிறோம் என இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com