"ரஜினி மட்டுமே மாற்று அரசியலை முன்னிறுத்துவார்" - தமிழருவி மணியன்

"ரஜினி மட்டுமே மாற்று அரசியலை முன்னிறுத்துவார்" - தமிழருவி மணியன்
"ரஜினி மட்டுமே மாற்று அரசியலை முன்னிறுத்துவார்" - தமிழருவி மணியன்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், நடிகர் ரஜினிகாந்தால் மட்டுமே மாற்று அரசியலை முன்னிறுத்தி சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காந்தி பிறந்தநாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "காந்தி மற்றும் காமராசரின் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்துவைக்கும் ரஜினியின் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோப்புப் படம் 

"கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணிக் கட்சியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர்கள் தாங்கள்தான்" என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com