\
என்ன ஆச்சு கூகுளுக்கு.? முடங்கியது யூடியூப், ஜிமெயில்!

என்ன ஆச்சு கூகுளுக்கு.? முடங்கியது யூடியூப், ஜிமெயில்!

என்ன ஆச்சு கூகுளுக்கு.? முடங்கியது யூடியூப், ஜிமெயில்!
Published on: 

பிரபல இணையதளமான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ், யூ டியூப், கூகுள் மீட், ஜிமெயில் ஆகியவை முடங்கியுள்ளன. இதனை அடுத்து #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. ஏதேனும் சர்வர் பிரச்னை காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com