\
5ஜி மொபைல் போன்
5ஜி மொபைல் போன்முகநூல்

மிகக் குறைந்த விலையுள்ள 5ஜி மொபைல்-ஃபோன்... அறிமுகம் செய்தது Xiomi நிறுவனம்!

மிகக் குறைந்த விலையுள்ள 5ஜி மொபைல் போனை ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Published on

மிகக் குறைந்த விலையுள்ள 5ஜி மொபைல் போனை ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி A4 என்ற இந்த செல்போனின் விலை இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரெட்மி A4 விற்பனைக்கு வரும் என ஜியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

REDMI A4 5G
REDMI A4 5G

அனைவருக்கும் 5ஜி என்ற திட்டத்தின் கீழ் இந்த மலிவு விலை செல்போன் அறிமுகம் செய்யப்படுவதாகக் கூறிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் 7 கோடி 5ஜி மொபைல் போன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

5ஜி மொபைல் போன்
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்... 3% அகவிலைப்படி உயர்வு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com