\
விண்டோஸ் 10 அப்டேட் இலவசம்: மைக்ரோசாப்ட்

விண்டோஸ் 10 அப்டேட் இலவசம்: மைக்ரோசாப்ட்

விண்டோஸ் 10 அப்டேட் இலவசம்: மைக்ரோசாப்ட்
Published on: 

உலகம் முழுவதும் உள்ள விண்டோஸ் 10 பயனாளர்களுக்கு ‘கிரியேட்டர்ஸ் அப்டேடை’ இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்த அப்டேடை பெற விண்டோஸ் அப்டேட் செட்டிங்கில் ‘ஆட்டோமேட்டிக் அப்டேட்’ என சேமித்திருக்க வேண்டும். இல்லையேன்றால் மேனுவலாகவும் (Manual) அப்டேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 10-ஐ அப்டேட் செய்வதன் மூலம் 3D, மிக்சட் ரியாலிடி, 4K கேமிங் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற முடியும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com